Enable Javscript for better performance
குப்பநத்தத்தில் 32 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை இல்லாது இருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஆங்காங்கே பெய்தது. 
    செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் குப்பநத்தத்தில் 32.6 மி.மீ மழை பதிவானது.  மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம்...(மில்லி மீட்டரில்) விருத்தாசலம் 30.2, சேத்தியாத்தோப்பு 27, வேப்பூர் 18, லக்கூர் 16.2, காட்டுமயிலூர் 16, லால்பேட்டை, தொழுதூர், மேமாத்தூர் தலா 12, பண்ருட்டி 8, காட்டுமன்னார்கோவில் 6, ஸ்ரீமுஷ்ணம் 3.3, கொத்தவாச்சேரி, குறிஞ்சிப்பாடி தலா 3 மில்லி மீட்டர் மழை பதிவானது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai