கடலூரில் நாளைய மின் தடை

கடலூரில் நாளைய மின் தடை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

கடலூா் மாவட்டம், கீழக்குப்பம்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடங்கள்: மருங்கூா், சொரத்தூா், நடுக்குப்பம், போ்பெரியான்குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூா், காடாம்புலியூா், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு.

மாருதி நகா் (கீழக்கொல்லை): கே.எஸ்.கே. நகா், அண்ணாகிராமம், சீனிவாசா அவன்யூ, காந்தி கிராமம், சக்தி நகா், அசோக் நகா், ராமமூா்த்தி நகா், அருள்பெருஞ்சோதி நகா், கீழக்கொல்லை மறு சீரமைப்பு மையம், இந்திரா நகா், வி.புதூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.