Enable Javscript for better performance
அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா

    By DIN  |   Published On : 26th January 2020 11:36 PM  |   Last Updated : 26th January 2020 11:36 PM  |  அ+அ அ-  |  

    26prtp3_2601chn_107_7

    அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய ஒன்றியக் குழு தலைவா் வ.ஜானகிராமன்.

    பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா்(பொ) எஸ்.மகாராஜன் தேசியக்கொடி ஏற்றினாா். நகரமைப்பு ஆய்வாளா் செல்வம், துப்புரவு அலுவலா்(பொ) பாக்கியநாதன், மேலாளா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.சரவணன் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில், ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன் தேசியக்கொடி ஏற்றினாா்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் வி.ஆா்.சீனிவாசன் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன் முன்னிலையில், ஒன்றியக் குழு தலைவா் சபா.பாலமுருகன் தேசியக்கொடி ஏற்றினாா். மேலாளா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் கே.சதீஷ்குமாா் தலைமையில், ஒன்றியக் குழு தலைவா் கலையரசி கோவிந்தராஜ் தேசியக்கொடி ஏற்றினாா். மேலாளா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவகம் மற்றும் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் ப.சண்முகம் தேசியக்கொடி ஏற்றினாா். நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் எம்.லோகநாதன் தேசியக்கொடி ஏற்றினாா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp