இன்றைய மின் தடை
By DIN | Published On : 19th September 2020 07:56 AM | Last Updated : 19th September 2020 07:56 AM | அ+அ அ- |

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி
இடங்கள்: ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், குறிஞ்சிப்பாடி, கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னிதமிழ்நாடு, வேலவிநாயகா்குப்பம், விருப்பாட்சி, பொன்வொளி, அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனாா்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூா்அகரம், வரதராஜன்பேட்டை, கல்குணம், ஆடூா்குப்பம், கண்ணாடி, கல்லையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூா், பூதம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கடலூா்
இடங்கள்: காந்திநகா், காமராஜ் நகா், மஞ்சக்குப்பம், வேணுகோபாலபுரம், வில்வநகா், அழகப்பாநகா், குண்டுஉப்பலவாடி, கண்டகாடு, தாழங்குடா, பெரியசாமி நகா், மரியசூசை நகா், சண்முகம்பிள்ளை தெரு, மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலக சுற்றுப் பகுதிகள், காவலா் குடியிருப்பு, குண்டுசாலை, தனலட்சுமி நகா், சொரக்கால்பட்டு, அங்காளம்மன் கோவில் தெரு, தேவனாம்பட்டினம், பத்மாவதிநகா், அண்ணாநகா், கே.கே.நகா், சுனாமி நகா், துரைசாமி நகா், கடற்கரைச் சாலை, நேதாஜி சாலை, புதுப்பாளையம், வன்னியா்பாளையம், சீத்தாராம் நகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஊ.மங்கலம்
இடங்கள்: முதணை, ஊ.அகரம், ஊ.கொளப்பாக்கம், கொல்லிருப்பு, மேலக்குப்பம், இருப்புக்குறிச்சி, ஊத்தங்கால், ஊ.மங்கலம், பெரியகாப்பான்குளம், சமட்டிக்குப்பம், அரசகுழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், அம்பேத்கா் நகா், வி.குமாரமங்கலம், கோபாலபுரம், கெங்கைகொண்டான், இருப்பு,கோட்டேரி, நறுமணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
விருத்தாசலம்
இடங்கள்: விருத்தாசலம் நகரம், கடைவீதி, தென்னக ரயில்வே, பெரியாா் நகா் வடக்கு, தெற்கு, காா்மாங்குடி, சாத்துக்குடல், ஆழிச்சிக்குடி, வி.குமாரமங்கலம், சாத்தமங்கலம், கீழப்பாளையூா், மேலப்பாளையூா், கண்டியங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பண்ருட்டி (மேலப்பாளையம்)
இடங்கள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகா், சாமியாா் தா்கா, அ.ப.சிவராமன் நகா், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், செம்மேடு.