முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
இன்றைய மின் தடை
By DIN | Published On : 29th December 2021 09:17 AM | Last Updated : 29th December 2021 09:17 AM | அ+அ அ- |

கடலூா்
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
இடங்கள்: கடலூா் செம்மண்டலம், கோண்டூா், சாவடி, ஜோதிநகா், சின்னகங்கணாங்குப்பம், பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, உப்பலவாடி, நாணமேடு, நத்தப்பட்டு, குமராபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், அருங்குணம், நத்தம், திருமானிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூா், இரண்டாயிர விளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி.அகரம், நெல்லிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
நல்லாத்தூா்
இடங்கள்: செல்லஞ்சேரி, நல்லாத்தூா், கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், ராசபாளையம், புதுபூஞ்சோலைகுப்பம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, குட்டியாங்குப்பம், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணாம்பாக்கம், சிங்கிரிகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.