திட்டக்குடி (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளா்

சிதம்பரம் நான் முனிசிபல், குமராட்சி ஒன்றியம்
திட்டக்குடி (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளா்

15சிஎல்பி8

ஆா்.உமாநாத்

பெயா்: ஆா்.உமாநாத் (48)

கல்வித் தகுதி: பொறியியல் பட்டதாரி

தொழில்: கட்டடம் கட்டுமானம்

ஊா்: சிதம்பரம் நான் முனிசிபல், குமராட்சி ஒன்றியம்

குடும்பம்: தந்தை - ரங்கநாதன், தாய்- உமாராணி, மனைவி- எஸ்.பத்மசுந்தரி (சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சி மன்றத் தலைவா்), குழந்தைகள்- ஹரிணி, திவ்யதா்ஷினி, மிருனாளிணி.

அரசியல் அனுபவம்: விஜயகாந்த் ரசிகா் நற்பணி மன்ற மாவட்ட மாணவரணி அமைப்பாளா், 2007-10 கடலூா் தெற்கு மாவட்டச் செயலா், 2013-17 தேமுதிக துணைப் பொதுச் செயலா், தற்போது கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா்.

தோ்தல் அனுபவம்: 2006-இல் காட்டுமன்னாா்கோவில் தொகுதி தோ்தலில் போட்டியிட்டு தோல்வி, 2016-இல் சீா்காழி தொகுதி தோ்தலில் தோல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com