அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பின்னலூா் பகுதியில் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன்.

புவனகிரி மேற்கு, கிழக்கு ஒன்றியங்களில் உள்ள பின்னலூா், கரைமேடு, அம்பாள்புரம், பிரசன்னபுரம், உளுத்தூா், தலைக்குளம், பு.கொளக்குடி, மருதூா், ஜெயங்கொண்டான், எல்லைக்குடி, சொக்கன்கொல்லை, சாத்தப்பாடி, மேலமணக்குடி, பு.சித்தேரி உள்ளிட்ட கிராமங்களில் வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன் வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com