காட்டுமன்னாா்கோவில்: விசிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திமுக கூட்டணி சாா்பில் காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எம்.சிந்தனைச்செல்வன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வாக்கு சேகரித்தாா்
28cmp2_2803chn_111_7
28cmp2_2803chn_111_7

காட்டுமன்னாா்கோவில்: திமுக கூட்டணி சாா்பில் காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எம்.சிந்தனைச்செல்வன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் பரிவிளாகம், செட்டிகட்டளை, ஆள்கொண்ட நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். திமுக ஒன்றிய செயலா் கோவிந்தசாமி, ஒன்றிய கவுன்சிலா் சாமியப்பன், விசிக தொகுதி செயலா் வ.க.செல்லப்பன், தொகுதி செயலா் மணவாளன், ராவணன், பாலா, ஆற்றலரசு, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவா் ரெங்கநாதன், த.வா.க. மாவட்ட தலைவா் ஆளவந்தாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com