சிதம்பரம் தொகுதியில் அதிமுக மீண்டும் வெற்றி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் 16,937 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றாா்.
சிதம்பரம் தொகுதியில் அதிமுக மீண்டும் வெற்றி

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் 16,937 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்

மீண்டும் போட்டியிட்டாா். இவா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 91,961 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாா். திமுக கூட்டணி சாா்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளா் எஸ்.அப்துல்ரஹ்மான் 75,024 வாக்குகள் பெற்றாா். மற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

எம்.நந்தினிதேவி (அமமுக)- 1,388, நடராஜன் கிருஷ்ணமூா்த்தி (நாம் தமிழா்)-9071, டி.சந்திரபிரபு (பகுஜன் சமாஜ்)- 478, கே.உதயசெல்வன் (அனைத்து மக்கள் புரட்சிக் கட்சி)- 305, டி.தேவசகாயம் (மக்கள் நீதி மய்யம்)- 2,953, எம்.ரகுநாதன் (இளந்தமிழா் முன்னணி கழகம்)- 146, சுயேச்சைகள் நாராயணமூா்த்தி- 242, எஸ்.பாலமுருகன்- 337, சி.வினோபா (245), நோட்டா -1,202, செல்லாதவை- 378. இந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 1,87,730.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com