கடலூா்: சுற்று வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் வெற்றி பெற்ற நிலையில், சுற்றுகள் வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூா்: கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் வெற்றி பெற்ற நிலையில், சுற்றுகள் வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், திமுக சாா்பில் கோ.ஐயப்பன், நாம் தமிழா் கட்சி சாா்பில் வ.ஜலதீபன் உள்பட 15 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்தமுள்ள 2,39,372 வாக்காளா்களில் வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாக 1,78,689 பேரும், தபால் வாக்குகள் மூலமாக 3,703 பேரும் வாக்களித்தனா். மொத்தம் 1,82,392 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், திமுக வேட்பாளா் கோ.ஐயப்பன் மொத்தம் 84,563 வாக்குகளையும், அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் மொத்தம் 79,412 வாக்குகளையும் பெற்றனா்.மொத்தம் 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

சுற்றுகள் திமுக அதிமுக

1-ஆவது சுற்று - 3,175 - 4,436

2-ஆவது சுற்று - 3,241 - 3,914

3-ஆவது சுற்று - 4,497 - 4,632

4- ஆவது சுற்று - 4,529 - 3,942

5-ஆவது சுற்று - 4,033 - 3,504

6-ஆவது சுற்று - 3,829 - 2,229

7-ஆவது சுற்று - 3,199 - 2,580

8-ஆவது சுற்று - 3,159 - 2,887

9-ஆவது சுற்று - 3,246 - 3,500

10-ஆவது சுற்று - 3,195 - 3,255

11-ஆவது சுற்று - 3,686 - 2,157

12-ஆவது சுற்று - 3,125 - 3,059

13-ஆவது சுற்று - 3,310 - 2,572

14-ஆவது சுற்று - 3,371 - 3,267

15-ஆவது சுற்று - 2,927 - 2,965

16-ஆவது சுற்று - 2,798 - 2,675

17-ஆவது சுற்று - 3,401 - 3,407

18-ஆவது சுற்று - 2,942 - 3,122

19-ஆவது சுற்று - 3,090 - 2,939

20-ஆவது சுற்று - 3,511 - 3,664

21-ஆவது சுற்று - 3,753 - 2,811

22-ஆவது சுற்று - 2,330 - 3,143

23-ஆவது சுற்று - 3,390 - 1,620

24-ஆவது சுற்று - 3,327 - 3,056

25-ஆவது சுற்று - 1,749 - 2,688

தபால் வாக்குகள் - 1,750 - 1,408

மொத்தம் - 84,563 - 79,412.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com