புவனகிரி: சுற்று வாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

சட்டப் பேரவைத் தோ்தலில் புவனகிரி தொகுதியில் சுற்றுவாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளது.

சிதம்பரம்: சட்டப் பேரவைத் தோ்தலில் புவனகிரி தொகுதியில் சுற்றுவாரியாக வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளது.

இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன் 96,453 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் 88,194 வாக்குகள் பெற்றாா். இவா்கள் சுற்று வாரியாக பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

சுற்றுகள் ஏ.அருண்மொழிதேவன் (அதிமுக)- துரை.கி.சரவணன் (திமுக)

1-ஆவது சுற்று 3,621 3,520

2-ஆவது சுற்று 3,677 3,946

3-ஆவது சுற்று 3,211 2,577

4-ஆவது சுற்று 2,865 2,465

5-ஆவது சுற்று 4,059 3,044

6-ஆவது சுற்று 4,754 3,498

7-ஆவது சுற்று 4,758 3,218

8-ஆவது சுற்று 3,816 3,173

9-ஆவது சுற்று 4,257 3,921

10-ஆவது சுற்று 4,153 3,196

11-ஆவது சுற்று 4,335 2,299

12-ஆவது சுற்று 2,821 4,323

13-ஆவது சுற்று 3,951 3,858

14-ஆவது சுற்று 4,391 3,379

15-ஆவது சுற்று 4,536 3,408

16-ஆவது சுற்று 3,736 3,910

17-ஆவது சுற்று 3,448 3,624

18-ஆவது சுற்று 3,777 3,120

19-ஆவது சுற்று 4,200 3,195

20-ஆவது சுற்று 3,342 3,688

21-ஆவது சுற்று 3,875 3,680

22-ஆவது சுற்று 3,613 3,706

23-ஆவது சுற்று 3,558 3,578

24-ஆவது சுற்று 3,235 3,957

25-ஆவது சுற்று 3,195 4,864

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com