முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
மழை வெள்ளம்...
By DIN | Published On : 29th November 2021 11:24 PM | Last Updated : 29th November 2021 11:24 PM | அ+அ அ- |

சிதம்பரத்திலிருந்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நடராஜபுரம் சாலை அருகே கான்சாகிப் கால்வாயில் திங்கள்கிழமை பெருக்கெடுத்துச் சென்ற மழை வெள்ளம். இதனால் சாலை, குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினா் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.