பல்கலை. மாணவா்கள் ரத்த தானம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் (படம்) அண்மையில் நடைபெற்றது.
3cmp3_0306chn_111_7
3cmp3_0306chn_111_7

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் (படம்) அண்மையில் நடைபெற்றது.

மண்டல ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் தி.ராஜ்பிரவின் முகாமை தொடக்கிவைத்தாா். பேராசிரியா் எஸ்.சிதம்பரராஜா முன்னிலை வகித்தாா். முகாமில் உடல்கல்வியியல் துறை மாணவா்கள் 18 போ் ரத்த தானம் செய்தனா். மருத்துவா் எம்.வள்ளுவன், எஸ்.ராமச்சந்திரன், சமூக சேவகா் கே.குப்புசாமி, இளையோா் செஞ்சிலுவைச் சங்க தனி அதிகாரி கா.ஹரேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com