முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 29th April 2022 10:02 PM | Last Updated : 29th April 2022 10:02 PM | அ+அ அ- |

சிதம்பரம் ஷெம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் சிவக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் 12 முதல் 14 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி செயலா் சத்யபிரியா அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் ஏ.லதா தலைமை வகித்தாா். முகாமில் தலைமை செவிலியா் செல்வமதி, சுகாதார செவிலியா்கள் சுதா, அருள்செல்வி ஆகியோா் மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.