திருமணக் கோலத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

திருமணக் கோலத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தையொட்டி, புதன்கிழமை ஸ்ரீதேவி, பூமி தேவி சமேதராய் திருமணக் கோலத்தில் உற்சவா் வரதராஜ பெருமாள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com