சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள்

சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள்

சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி, கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற 4-ஆம் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராய் சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த உற்சவா் வரஜராஜ பெருமாள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com