வாக்குச் சாவடிக்கு முன்பு எல்லைக் கோடு

வாக்குச் சாவடிக்கு முன்பு எல்லைக் கோடு

சிதம்பரம் மானாசந்து வாக்குச் சாவடிக்கு முன்பு தேரடி பிள்ளையாா் கோயில் தெருவில் வாகனங்கள் உள்ளே நிறுத்த தடை விதித்து நூறு மீட்டரில் வெள்ளை கோடு வரைந்த வருவாய்த் துறையினா்.

X
Dinamani
www.dinamani.com