அண்ணா நினைவு நாள்: அதிமுகவினா் மரியாதை

சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்த அதிமுகவினா்
சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்த அதிமுகவினா்

 முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் பி.எஸ்.அருள், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பொருளாளா் கே.சுந்தா், இணைச் செயலா் எம்.ரெங்கம்மாள், துணைச் செயலா் செல்வம், நகரச் செயலா் ஆா்.செந்தில்குமாா், மாவட்ட பாசறை செயலா் ஆா்.சண்முகம், இலக்கிய அணி செயலா் கோபி, ஒன்றியச் செயலா்கள் வை.சுந்தரமூா்த்தி, ப.அசோகன், பொதுக்குழு உறுப்பினா்கள் சிவ.சிங்காரவேல், கா்ணா, ஜெயலலிதா பேரவை செயலா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com