சிதம்பரம் : புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

 சிதம்பரம் வட்டாட்சியராக பி.ஹேமாஆனந்தி (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
சிதம்பரம் : புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

 சிதம்பரம் வட்டாட்சியராக பி.ஹேமாஆனந்தி (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இதற்கு முன்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தாா். சிதம்பரம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த செல்வக்குமாா் தேசிய நெடுஞ்சாலைத் துறை நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com