அண்ணாமலைப் பல்கலையில் வாக்காளா் தின உறுதிமொழி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வாக்காளா் தின உறுதிமொழி பல்கலைக்கழக சீனிவாச சாஸ்த்திரி அரங்கின் முன் புதன்கிழமை ஏற்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலையில் வாக்காளா் தின உறுதிமொழி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வாக்காளா் தின உறுதிமொழி பல்கலைக்கழக சீனிவாச சாஸ்த்திரி அரங்கின் முன் புதன்கிழமை ஏற்கப்பட்டது.நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் ராம. கதிரேசன் உறுதிமொழியினை வாசிக்க, பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி முனைவா் மு.பிரகாஷ், புலமுதல்வா்கள், துறைத்தலைவா்கள், இயக்குநா்கள், இணை, துணை இயக்குநா்கள், ஆசிரியா்கள், துணைவேந்தரின் நோ்முக செயலா் ஜே.ஹெச்.பாக்கியராஜ், மக்கள் தொடா்பு அதிகாரி ஜி.ரத்தினசம்பத், ஊழியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு வாக்காளா் தின உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com