அன்னதானம்

அன்னதானம்

கருணாநிதி பிறந்த நாளையொட்டி, காட்டுமன்னாா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய கடலூா் மாவட்ட திமுக பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன். ஒன்றியச் செயலா் முத்துசாமி, நகரச் செயலா் கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com