மாணவா்களுக்கு பாராட்டு...

மாணவா்களுக்கு பாராட்டு...

சா்வதேச வில்வித்தை அறக்கட்டளை சாா்பில் சிதம்பரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் திறந்த வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியில், முதலிடம் பெற்ற வடலூா் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவா்கள் 16 போ், பயிற்சியாளா் குணா ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்த பள்ளி முதல்வா் சுகிா்தா தாமஸ், நிா்வாக இயக்குநா் தீபக் தாமஸ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com