எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையொட்டி, சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு அதிகாரிகள் சனிக்கிழமை இரவு ‘சீல்’ வைத்தனா். சிதம்பரம் வட்டாட்சியா் பி.ஹேமாஆனந்தி தலைமையில், தோ்தல் அலுவலக உதவியாளா் ரவி எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தாா். அப்போது, அதிமுக நகர துணைச் செயலா் அரிசக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com