பறக்கும் படையினா் சோதனை...!

பறக்கும் படையினா் சோதனை...!

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சிதம்பரம் புறவழிச்சாலை பொய்யாபிள்ளை சாவடி அருகே அந்த வழியாகச் சென்ற காா், வேன் உள்ளிட்ட வாகனங்களை திங்கள்கிழமை சோதனையிட்ட உதவிப் பொறியாளா் பாபு மனோகா் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, போலீஸாா் கொண்ட பறக்கும் படையினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com