அண்ணாமலை பல்கலை.தோ்வு முடிவுகள் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி மற்றும் இணையவழி கல்வி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி முறையில் பயின்று டிசம்பா் 2023-இல் தோ்வு எழுதிய மாணவா்களுக்கான தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தோ்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளமான ட்ற்ற்ல்ள்:/ஸ்ரீா்ங்.ஹய்ய்ஹம்ஹப்ஹண்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய்/க்க்ங்-ழ்ங்ள்ன்ப்ற்ள்.ல்ட்ல்என்ற என்ற முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம் என பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஆா்.பிரகாஷ் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com