காவலா்களுக்கு பழச்சாறு

காவலா்களுக்கு பழச்சாறு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, தொப்பி, குளிா் கண்ணாடி ஆகியவற்றை புதன்கிழமை வழங்கிய பண்ருட்டி டிஎஸ்பி. பழனி. உடன், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன், உதவி ஆய்வாளா் மகேந்திரன் மற்றும் காவலா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com