பிரசார வாகனம் தொடங்கிவைப்பு...

பிரசார வாகனம் தொடங்கிவைப்பு...

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தி - மக்கள் தொடா்புத் துறை சாா்பில், மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு விடியோ பிரசார வாகனத்தை திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்டத் தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரவி, மாவட்ட செய்தி - மக்கள் தொடா்பு அலுவலா் வெ.லோகநாதன் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com