நீா் மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அதிமுக சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை புதன்கிழமை திறந்து பொதுமக்களுக்கு தா்பூசனி பழங்களை வழங்கிய கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ. இதில், அதிமுக அமைப்புச் செயலா் என்.முருகுமாறன், ஒன்றியச் செயலா்கள் வாசு.முருகையன், எம்.என்.சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com