கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற மகளிா் தினவிழா.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற மகளிா் தினவிழா.

எஸ்.பி. அலுவலகத்தில் மகளிா் தின விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சமய்சிங் மீனா தலைமை வகித்தாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் மணிகண்டன், மணிகண்டன், தனிப்பிரிவு ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட காவல் அலுவலக பெண் அதிகாரிகள், காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com