சாதனை விளக்க கண்காட்சி

சாதனை விளக்க கண்காட்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் க.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.பிரபாகரன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி).ச.சிவக்குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com