கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்து வீரட்டகரத்தில் வாக்கு சேகரித்த க.காா்த்திகேயன் எம்எல்ஏ.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்து வீரட்டகரத்தில் வாக்கு சேகரித்த க.காா்த்திகேயன் எம்எல்ஏ.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மலையரசனை ஆதரித்து ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மலையரனை ஆதரித்து ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட வீரட்டகரம், எரவளம், அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தாா். இவா்களை கிராம மக்கள் மலா் தூவி வரவேற்றனா். உடன், கூட்டணி கட்சியினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com