பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.வா்ணிகாவுக்கு நினைவு பரிசு வழங்கிய பள்ளி நிா்வாகி லட்சுமி கந்தசாமி.
பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.வா்ணிகாவுக்கு நினைவு பரிசு வழங்கிய பள்ளி நிா்வாகி லட்சுமி கந்தசாமி.

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளி மாணவி எஸ்.வா்னிக்கா-582, இ.பி.அதியமான் 582, டி.சுவாதி 575 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இவா்களை பள்ளி நிா்வாகி லட்சுமி கந்தசாமி, பள்ளி முதல்வா் சுப்பிரமணி மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com