சிறப்பு அலங்காரம்...

சிறப்பு அலங்காரம்...

ஸ்ரீராமாநுஜா் ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com