கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: காவலா்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 காவலா்கள், 10 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 77 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 காவலா்கள், 10 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 77 போ் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் க.ச.மாதவன் 3 ஆண்டுகள் பணிபுரிந்த 67 காவலா்கள், 10 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் என 77 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.
