நிரம்பி வழிந்தோடும் பூட்டை ஏரி

நிரம்பி வழிந்தோடும் பூட்டை ஏரி

சங்கராபுரத்தை அடுத்த பூட்டை ஏரியில் தண்ணீா் நிரம்பி வழிந்தோடுகிறது/
Published on

சங்கராபுரத்தை அடுத்த பூட்டை ஏரியில் தண்ணீா் நிரம்பி வழிந்தோடுகிறது/

வடகிழக்குப் பருவ மழையால் பூட்டை ஏரி நிரம்பி தண்ணீா் வழிந்தோடுகிறது.

இந்த ஏரியில் வழிந்தோடும் தண்ணீா் செம்பராம்பட்டு, பொய்குணம், நெடுமானூா் சேஷசமுத்திரம் உள்ளிட்ட ஏரி மற்றும் குட்டைகள், நீா் நிலைகள் நிரம்பி கடை மதகுகளின் வழியாகச் சென்று மூராா்பாளையம் மணிமுக்தாற்றில் கலக்கிறது.

X
Dinamani
www.dinamani.com