காரைக்​கா​லில் அடை​யா​ளம் தெரி​யாத முதி​ய​வர் சட​லம்

காரைக் கால், ஜன. 12: காரைக் கா லில் அடை யா ளம் தெரி யாத முதி ய வர் சட லம் மீட் கப் பட் டது. இது கு றித்து போலீஸ் த ரப் பில் கூறப் ப டு வது: காரைக் கால் லெமேர் வீதி - லயன் கரை வீதி சந் திப் பில் திங் க

காரைக் கால், ஜன. 12: காரைக் கா லில் அடை யா ளம் தெரி யாத முதி ய வர் சட லம் மீட் கப் பட் டது.

இது கு றித்து போலீஸ் த ரப் பில் கூறப் ப டு வது: காரைக் கால் லெமேர் வீதி - லயன் கரை வீதி சந் திப் பில் திங் கள் கி ழமை மாலை முதி ய வர் ஒரு வர் இறந்து கிடந் தது வந்த தக வ லை ய டுத்து, அங்கு சென்ற காரைக் கால் நக ரக் காவல் நிலைய போலீ ஸôர் சட லத்தை கைப் பற் றி னர்.

சுமார் 65 வயது மதிக் கத் தக் க வ ரா க வும், உய ரம் 5 அடி, மெல் லிய உடல், மாநி றம், இட து பக்க இடுப் புப் பகு தி யில் காயத் தழும்பு இருப் ப தா க வும் போலீ ஸôர் தெரி வித் த னர். இவர் குறித்த தக வல் களை அறிந் தோர் காரைக் கால் நக ரக் காவல் நிலை யத் துக்கு 04368-222402 என்ற எண் ணில் தொடர்பு கொள்ள வேண் டும் என போலீ ஸôர் தெரி வித் துள் ள னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com