புதுச்சேரி யூனியன் பிரதேச யு.என்.ஐ. செய்தி நிறுவன மூத்த செய்தியாளர் ஆப்ரஹாம் பென்னியின் மனைவி எல்.சி. பென்னி (54) வியாழக்கிழமை காலமானார்.
சிறிது காலம் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு காலமானார்.
அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவரது நல்லடக்கம் சனிக்கிழமை பிற்பகலில் நடைபெறும். தொடர்புக்கு-9894279506.