சுடச்சுட

  

  சிபிஐ (எம்.எல்.) தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

  By புதுச்சேரி  |   Published on : 01st April 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிபிஐ (எம்.எல்.) கட்சி தலைமை தேர்தல் அலுவலகத் திறப்பு விழா புதுவை பாரதி வீதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  புதுச்சேரி மக்களவை தொகுதியில் சிபிஐ (எம்.எல்.) சார்பில் மாவட்டச் செயலாளர் கோ.பழனி போட்டியிடுகிறார். இதையடுத்து, தலைமை தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பணிக்குழுத் தலைவர் பி.சங்கரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சோ.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தமிழ் மாநிலச் செயலாளர் சி.பாலசுந்தரம் அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai