சுடச்சுட

    

    புதுவையை அடுத்த கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை சாமிநாத வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 14-வது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிறுவனர் சாமிநாதன் வரவேற்றார். புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரசேகரன், தமிழ்த் துறை பேராசிரியர் கவிஞர் அறிவுநம்பி ஆகியோர் சிறப்புரையாற்றி பரிசளித்தனர்.

    கீழ்புத்துப்பட்டு ஊராட்சித் தலைவர் சுந்தரி, கவுன்சிலர் புஷ்பா, கல்வி அறக்கட்டளைதலைவர் வைத்தியநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி முதல்வர் சந்தனமேரி ஆண்டறிக்கை தாக்கல் செய்தார். மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சிகள் நடை

    பெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai