சுடச்சுட

    

    மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

    By புதுச்சேரி,  |   Published on : 01st April 2014 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரள மாநிலம், அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ரோபோடிக்ஸ் போட்டியில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

    வித்யூத் இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ரோபோடிக்ஸ் பிரிவில் ரோபோஜாக்கர் என்ற தலைப்பில் 22 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர்கள் முறையே முதல் மற்றும்மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.அவர்களுக்கு தலா ரூ.15,000, ரூ.10,000 ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இம்மாணவர்களை கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் வி.சுகுமாறன், கல்லூரி முதல்வர் வி.வெங்கடாசலபதி, பேராசிரியர் பி.ராஜா ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai