சுடச்சுட

  

  புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலர் வி.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:

  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெறும் வகையில் ஆதரவு திரட்டுவதற்காக கொள்கை பரப்புச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  தங்க கலைமாறன், கப்பல் சேகர், டி.நந்தகோபால், சு.பரந்தாமன், ஜி.குமரகுரு, டி.ஆர்.சுதாகர்.

  மணவெளி தொகுதி தேர்தல் பணிக்குழு நியமனம்:

  மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  தேர்தல் பணிக்குழுத் தலைவர்கள்-ஜி.சுரேஷ், ஜெ.குமரகுரு, உறுப்பினர்கள்- என்.சுப்பிரமணி கவுண்டர், ஜி.டி.தங்கராசு, மனோகரன், டி.மணவாளன், எஸ்.அகிலன், வி.காத்தவராயன், டி.ஜானகிராமன், எம்.கனகராஜ், எஸ்.தமிழ், சுப்பிரமணி, பி.விஜயரங்கன், முருகன். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தேர்தல் பணிபுரிய வேண்டும் என்றார் பாலன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai