சுடச்சுட

    

    அகில பாரதிய வித்யார்த்திபரிஷத்தில் 50 மாணவ,மாணவியர் இணைப்பு

    By புதுச்சேரி,  |   Published on : 03rd April 2014 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் இயக்கத்தில் 50 மாணவ, மாணவியர் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

    பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் சரவணப்பிரியா தலைமையில் தேசிய இணை அமைப்புச் செயலர் என்.ரகுநந்தன், தமிழக அமைப்புச் செயலர் ஆனந்த ரகுநந்தன், புதுவை மண்டல பொறுப்பாளர் ம.சிவா, மாவட்டப் பொறுப்பாளர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் இணைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai