சுடச்சுட

    

    புதுச்சேரி அரியாங்குப்பம் சூர்யா நற்பணி இயக்கம், ரீச் தொண்டு நிறுவனம் ஆகியன சார்பில் உலக காசநோய் தின விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் கே.சூர்யா பிரிதிவிராஜ் தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் கராத்தே பி.என்.ராஜா விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்து, பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

    காசநோய் மருத்துவர்கள் பாஸ்கர், ஜானகி, கோர்பச்சேவ், மலர், பிரதீப் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். மன்ற நிர்வாகிகள் எஸ்.காளியப்பன், சிரஞ்சீவி, கே.கதிர், கலையரசன்

    உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai