சுடச்சுட

    

    என்.ஆர். காங்கிரஸில் இணைந்த காங்கிரஸ் பிரமுகர்

    By புதுச்சேரி,  |   Published on : 03rd April 2014 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி ஊசுடு சட்டப்பேரவைத் தொகுதி வட்டாரக் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலர் கூடப்பாக்கம் கே.அய்யனார் தலைமையில் ஏராளமானோர் செவ்வாய்க்கிழமை முதல்வர் என்.ரங்கசாமி முன்னிலையில்

    என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    கூடப்பாக்கம் நிர்வாகிகள் சின்னப்பன், தட்சிணாமூர்த்தி, மணி, காளிதாஸ், பழனி, ராமச்சந்திரன், துரை, நந்தகோபால் உள்பட ஏராளமானோர் முதல்வர் முன்னிலையில் இணைந்தனர்.

    என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றிக்கு பாடுபடப்போவதாக அனைவரும் உறுதி அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai