சுடச்சுட

    

    பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மூர்த்தி பிரசாரம்

    By புதுசசேரி,  |   Published on : 03rd April 2014 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி எம்.பி. தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் எஸ்.மூர்த்தி புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    புதுச்சேரி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். அவர் புஸ்ஸி வீதி, அண்ணா சாலை, ரயில் நிலையம், பாரதிவீதி, மகாத்மா காந்தி சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

    அவருடன் மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai