சுடச்சுட

  

  ஏப்ரல் 24-ல் ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினமாக அறிவிப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 04th April 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான வரும் 24-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோர் வாக்களிக்க ஏதுவாக 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

  பல்வேறு அரசு துறை நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவோருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai