சுடச்சுட

  

  ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

  By புதுச்சேரி,  |   Published on : 04th April 2014 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி சார்பில் 22 தொகுதிகளுக்குத் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாநிலத் தலைவர் தி.சஞ்சீவி தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

  மண்ணாடிப்பட்டு- செந்தில்குமார், திருபுவனை- ராஜசுந்தர், ஊசுடு- ரவிச்சந்திரன், மங்கலம்- சதீஷ், வில்லியனூர்- சரவணன், உழவர்கரை- ராஜி, கதிர்காமம்- முகமது ரபி, இந்திரா நகர்- அப்துல் அசான், தட்டாஞ்சாவடி- அருண் பிரசாத், காமராஜ் நகர்- அஷ்ரப் அலி, லாஸ்பேட்டை- ராஜ்குமார், காலாப்பட்டு- டி.சுகுமார், முத்தியால்பேட்டை- முகமது உசேன், உப்பளம்- சவிலாசன், உருளையன்பேட்டை- சாய்பில்லா ராஜா, நெல்லித்தோப்பு- செந்தில், முதலியார்பேட்டை- சசிபாலன், அரியாங்குப்பம்- மதிவாணன், மணவெளி- பாலசுந்தரம், ஏம்பலம்- நமச்சிவாயம், பாகூர்-சிவா, காரைக்கால்-ரமேஷ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai