சுடச்சுட

  

  புதுச்சேரி எம்.பி. தொகுதி திமுக வேட்பாளர் எச்.நாஜிமை ஆதரித்து திமுக நிர்வாகிகள் புதன்கிழமை வியாபாரிகளிடம் பிரசாரம் செய்தனர்.

  புதுச்சேரி பெரிய மார்க்கெட், அண்ணா சாலை, சின்னசுப்பராயப்பிள்ளை வீதி, ரங்கபிள்ளை வீதி ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று முன்னாள் எம்எல்ஏ இரா. சிவா, திமுக மாநில துணை அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் உள்ளிட்டோர் வாக்குச் சேகரித்தனர்.

  மேலும் மார்க்கெட், அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai