சுடச்சுட

  

  புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிறுவனம், அசிமுத் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுவை மாநில கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது.

  போட்டியின் தலைப்பு "பூமி வெப்பமடைதல்', நடைபெறும் நாள்: 6.4.14, காலை 9.30. தகுதி-9 முதல் 16 வயது வரையுள்ள மாணவ, மாணவியர் அனைவரும்.

  நேரம்- 2 மணி நேரம், நுழைவுக் கட்டணம் ரூ.100. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஓவியம் தீட்டுவதற்கான உபகரணங்கள் தரப்படும்.

  இத் தகவலை மேலாண்மை நிலைய முதல்வர் தெ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai