சுடச்சுட

  

  புதுச்சேரி ஆம்பர் சாலையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் சார்பில் அவதாரப் பெருவிழா, ராமநவமி மகோத்ஸவம் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது.

  இதனை முன்னிட்டு, காலை கணபதி ஹோமம், சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், சாய்ராம் ஜெபம், புஷ்பாஞ்சலி பூஜை, ஆரத்தி, அன்னதானம் நடக்கிறது.

  மாலையில் தேக்கு மர சிம்மாசனத்தில் சாய்பாபா திருவீதி உலா நடைபெறும். இரவு 8 மணிக்கு ஆரத்தி, அன்னதானம் நடக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai